My Blog https://www.varaghimatrimonyblogs.in/ My WordPress Blog Tue, 25 Feb 2025 10:44:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://www.varaghimatrimonyblogs.in/wp-content/uploads/2024/07/cropped-varaghi-logo-32x32.png My Blog https://www.varaghimatrimonyblogs.in/ 32 32 மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் சில தோஷங்களும் நிவர்த்தியாகும் https://www.varaghimatrimonyblogs.in/2025/02/25/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ https://www.varaghimatrimonyblogs.in/2025/02/25/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#respond Tue, 25 Feb 2025 10:41:30 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=253 முருகனின் வாகனம் மயில், முருக பக்தர்கள் சிலர் தங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருப்பர். ஆனால், மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் சில தோஷங்களும் நிவர்த்தியாகும் என பலருக்கு தெரியாது. […]

The post மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் சில தோஷங்களும் நிவர்த்தியாகும் appeared first on My Blog.

]]>
முருகனின் வாகனம் மயில், முருக பக்தர்கள் சிலர் தங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருப்பர். ஆனால், மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் சில தோஷங்களும் நிவர்த்தியாகும் என பலருக்கு தெரியாது. மூன்று மயிலிறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும். வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயிலிறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்து தோஷம் நீங்கும். நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயிலிறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும். மயிலிறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயிலிறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்கும். திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கையறையில் மயிலிறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும். மயிலிறகு பரிகாரமாய் மட்டுமல்லாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் இதனை வீட்டின் சுவற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

The post மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் சில தோஷங்களும் நிவர்த்தியாகும் appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2025/02/25/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
திருஷ்டி பரிகாரம் https://www.varaghimatrimonyblogs.in/2025/02/25/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ https://www.varaghimatrimonyblogs.in/2025/02/25/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/#respond Tue, 25 Feb 2025 10:14:01 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=248 சிலருக்கு கண் திருஷ்டியின் மூலம் தீராத பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் ஒரே முறையில் நீக்கக்கூடிய திருஷ்டி பரிகாரம் எவ்வாறு செய்வது என்பதை […]

The post திருஷ்டி பரிகாரம் appeared first on My Blog.

]]>
சிலருக்கு கண் திருஷ்டியின் மூலம் தீராத பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் ஒரே முறையில் நீக்கக்கூடிய திருஷ்டி பரிகாரம் எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம். திருஷ்டியை கழிக்க தேவையான பொருட்கள்: ஒரு எலுமிச்சை பழம், முகத்தில் பூசிக் கொள்ளும் மஞ்சள்தூள், கல் உப்பு, வால் மிளகு தூள். அதாவது சாதாரண மிளகு கிடையாது. வால் மிளகை வாங்கி நீங்களே பொடிசெய்து வைத்துக் கொள்வது நல்லது. ஆனால் கட்டாயம் இந்த வால்மிளகு தூள் இருக்க வேண்டும். முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பாகங்களாக பிரிய வேண்டுமே தவிர, இரண்டு துண்டுகளாக பிரித்து விடக் கூடாது. எலுமிச்சை பழத்தின் ஒரு முனையை மட்டும் வெட்டாமல் ஒட்டி இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழத்தின் உள் பகுதியில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் தடவும் அளவிற்கு, இரண்டு பாகங்களாக பிரிக்க வேண்டும். லேசாக வெட்டிய எலுமிச்சை பழத்தின் உள் பகுதியில் உள்ள இரண்டு பக்கத்திலும், முதலில் மஞ்சள் பொடியை நன்றாக தடவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு வால் மிளகு தூளை இரு பக்கமும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை கல் உப்பை எடுத்து நடுவே வைத்து, எலுமிச்சை பழத்தை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றாக கிழக்குப்பக்கம் பார்த்தவாறு உட்காரவைத்து, ஒன்பது முறை எல்லோரையும் சேர்த்து சுற்றியபடி திருஷ்டி கழிக்க வேண்டும். அதன் பின்பு கையிலிருக்கும் எலுமிச்சை பழத்தை ஒரு பேப்பரில் வைத்து வெளியே தெரியாமல், மடித்து கால் படாத இடத்தில் கொண்டுபோய் தூர வீசி விடுங்கள். இது மிகவும் ஒரு நல்ல வழியாக சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை தினங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல், முடிந்தால் இரவு 9 மணிக்கு செய்தாலும் நல்ல பலனை தரும்.

The post திருஷ்டி பரிகாரம் appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2025/02/25/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
Which idols of god should not be placed in the puja room? https://www.varaghimatrimonyblogs.in/2024/11/14/which-idols-of-god-should-not-be-placed-in-the-puja-room/ https://www.varaghimatrimonyblogs.in/2024/11/14/which-idols-of-god-should-not-be-placed-in-the-puja-room/#respond Thu, 14 Nov 2024 07:13:26 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=241 பூஜை அறையில் வைக்கக்கூடாத கடவுளின் உருவங்கள் எவை…? பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும் எந்த உருவங்களை வைக்க கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் […]

The post Which idols of god should not be placed in the puja room? appeared first on My Blog.

]]>
பூஜை அறையில் வைக்கக்கூடாத கடவுளின் உருவங்கள் எவை…?

பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும் எந்த உருவங்களை வைக்க கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும். சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்க கூடாது. கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.
கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது.

ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள உருவம், தவம் செய்வது போன்ற மற்றும் தலை விரி கோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. இது மட்டுமில்லாமல் வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.

The post Which idols of god should not be placed in the puja room? appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2024/11/14/which-idols-of-god-should-not-be-placed-in-the-puja-room/feed/ 0
Do you know why corpses are said to be cremated before sunset? https://www.varaghimatrimonyblogs.in/2024/11/14/do-you-know-why-corpses-are-said-to-be-cremated-before-sunset/ https://www.varaghimatrimonyblogs.in/2024/11/14/do-you-know-why-corpses-are-said-to-be-cremated-before-sunset/#respond Thu, 14 Nov 2024 07:10:40 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=237 பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா? இறுதி சடங்குகள் என்பது அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் […]

The post Do you know why corpses are said to be cremated before sunset? appeared first on My Blog.

]]>
பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

இறுதி சடங்குகள் என்பது அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது.
ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

இறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை பார்க்கலாம்.

மூக்கில் பஞ்சு வைப்பது…

இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.

விளக்கேற்றுவது…

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும்.
உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.

ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்…

ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும்.
எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

மூங்கில் பாடை…

மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

கால்கள் சேர்த்து கட்டப்படுவது…

இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.

மண்பானை…

இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை…

The post Do you know why corpses are said to be cremated before sunset? appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2024/11/14/do-you-know-why-corpses-are-said-to-be-cremated-before-sunset/feed/ 0
Importance of worship https://www.varaghimatrimonyblogs.in/2024/10/07/importance-of-worship/ https://www.varaghimatrimonyblogs.in/2024/10/07/importance-of-worship/#respond Mon, 07 Oct 2024 11:49:13 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=230 குல தெய்வ வழிப்பாட்டின் முக்கியத்துவம்: தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை […]

The post Importance of worship appeared first on My Blog.

]]>
குல தெய்வ வழிப்பாட்டின் முக்கியத்துவம்:
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும்.
சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவேதான் அந்த தெய்வங்கள் ‘குலதெய்வங்கள்’ என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
குல தெய்வ வழிப்பாட்டின் முக்கியத்துவம்:
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம். புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது.
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் தழைக்க வேண்டுமென்றால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

The post Importance of worship appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2024/10/07/importance-of-worship/feed/ 0
May your home be blessed with Lashmi Kadaksha https://www.varaghimatrimonyblogs.in/2024/10/07/may-your-home-be-blessed-with-lashmi-kadaksha/ https://www.varaghimatrimonyblogs.in/2024/10/07/may-your-home-be-blessed-with-lashmi-kadaksha/#respond Mon, 07 Oct 2024 11:41:59 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=225 உங்கள் வீடு லஷ்மி கடாக்ஷமாக இருக்க: 16 வகை லட்சுமிகள் நம் வீட்டிற்கு வரவேண்டும் அருள் தரவேண்டும் . 1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க […]

The post May your home be blessed with Lashmi Kadaksha appeared first on My Blog.

]]>
உங்கள் வீடு லஷ்மி கடாக்ஷமாக இருக்க:
16 வகை லட்சுமிகள் நம் வீட்டிற்கு வரவேண்டும் அருள் தரவேண்டும் .
1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.
3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.
4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.
6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.
7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.
10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.
11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.
12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.
13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.
14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.
16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

The post May your home be blessed with Lashmi Kadaksha appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2024/10/07/may-your-home-be-blessed-with-lashmi-kadaksha/feed/ 0
Character of Goddess Varagi https://www.varaghimatrimonyblogs.in/2024/09/23/character-of-goddess-varagi/ https://www.varaghimatrimonyblogs.in/2024/09/23/character-of-goddess-varagi/#respond Mon, 23 Sep 2024 10:44:07 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=220 வாராகி தேவியின் குணம் பற்றி பார்ப்போம்: நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை […]

The post Character of Goddess Varagi appeared first on My Blog.

]]>
வாராகி தேவியின் குணம் பற்றி பார்ப்போம்:

நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன்.
பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராஹி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராஹி அம்மனை வழிபடுவது சிறந்தது.

நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும், தீராத மன கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராஹி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அங்கு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம்.

வாராஹி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று வராகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

வராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணை நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை தோசை இவைகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்.

The post Character of Goddess Varagi appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2024/09/23/character-of-goddess-varagi/feed/ 0
Exploring Spiritual Traditions https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/exploring-spiritual-traditions/ https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/exploring-spiritual-traditions/#respond Thu, 15 Aug 2024 17:30:43 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=201 ஆன்மீக மரபுகளை ஆராய்வதன் மூலம் மனித அனுபவத்தையும் தொடர்பையும் வடிவமைக்கும் பல்வேறு நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும். வலைப்பதிவுத் தொடருக்கான சில […]

The post Exploring Spiritual Traditions appeared first on My Blog.

]]>
ஆன்மீக மரபுகளை ஆராய்வதன் மூலம் மனித அனுபவத்தையும் தொடர்பையும் வடிவமைக்கும் பல்வேறு நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும். வலைப்பதிவுத் தொடருக்கான சில ஈர்க்கக்கூடிய தலைப்புகள் மற்றும் யோசனைகள் அல்லது வெவ்வேறு ஆன்மீக மரபுகளைப் பற்றிய கட்டுரைகள்:

1. முக்கிய ஆன்மீக மரபுகள் அறிமுகம்
உலக மதங்களின் கண்ணோட்டம்: கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், பௌத்தம் மற்றும் யூத மதம் போன்ற முக்கிய ஆன்மீக மரபுகளுக்கு ஒரு பொதுவான அறிமுகம்.
ஒப்பீட்டு ஆன்மீகம்: பல்வேறு ஆன்மீக மரபுகளின் பொதுவான இழைகள் மற்றும் தனித்துவமான அம்சங்களை முன்னிலைப்படுத்துதல்.
2. குறிப்பிட்ட மரபுகளில் ஆழமாக மூழ்குதல்
இந்து மதம்: அறிவொளிக்கான பாதைகளைப் புரிந்துகொள்வது: தர்மம், கர்மா மற்றும் மோட்சம் போன்ற முக்கிய கருத்துக்களை ஆராய்தல்.
பௌத்தம்: நான்கு உன்னத உண்மைகள் மற்றும் எட்டு மடங்கு பாதை: பௌத்தத்தின் அடிப்படை போதனைகள் பற்றிய விரிவான பார்வை.
இஸ்லாம்: நம்பிக்கையின் ஐந்து தூண்கள்: இஸ்லாத்தின் அடிப்படை நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய ஆய்வு.
கிறிஸ்தவ மாயவாதம்: சிந்தனை நடைமுறைகள் மற்றும் புனிதர்கள்: கிறிஸ்தவத்தின் மாய மற்றும் சிந்தனை அம்சங்களை ஆய்வு செய்தல்.
3. ஆன்மீக நடைமுறைகள் மற்றும் சடங்குகள்
மரபுகள் முழுவதும் தியான நுட்பங்கள்: பௌத்தம், இந்து மதம் மற்றும் பிற மரபுகளில் தியான நடைமுறைகளை ஒப்பிடுதல்.
புனித சடங்குகள் மற்றும் திருவிழாக்கள்: பல்வேறு ஆன்மீக மரபுகளில் குறிப்பிடத்தக்க சடங்குகள் மற்றும் பண்டிகைகளின் ஆய்வு (எ.கா., இந்து மதத்தில் தீபாவளி, இஸ்லாத்தில் ரமலான், கிறிஸ்து மதத்தில் கிறிஸ்துமஸ்).
புனித நூல்கள் மற்றும் வேதங்கள்: பகவத் கீதை, குரான், பைபிள் மற்றும் தோரா போன்ற புனித நூல்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது.
4. வரலாற்று மற்றும் கலாச்சார சூழல்
ஆன்மீக மரபுகளின் வரலாற்று வளர்ச்சி: காலப்போக்கில் முக்கிய ஆன்மீக மரபுகள் எவ்வாறு உருவாகின.
ஆன்மீக நடைமுறைகளில் கலாச்சார தாக்கங்கள்: கலாச்சாரம் எவ்வாறு ஆன்மீக நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகளை வடிவமைக்கிறது மற்றும் பாதிக்கிறது.
ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் பங்கு: ஆன்மீக மரபுகளை வடிவமைத்து சீர்திருத்த முக்கிய நபர்கள் (எ.கா., புத்தர், இயேசு கிறிஸ்து, முஹம்மது நபி).
5. பூர்வீக மற்றும் பண்டைய பாரம்பரியங்களில் ஆன்மீகம்
பூர்வீக ஆன்மீக நடைமுறைகள்: உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களின் ஆன்மீக மரபுகளை ஆராய்தல்.
பண்டைய எகிப்திய மற்றும் மெசபடோமிய ஆன்மீகம்: பண்டைய நாகரிகங்களின் ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவு.
ஷாமனிசம்: பண்டைய நடைமுறைகளின் ஆய்வு: ஷாமன்களின் பங்கு மற்றும் அவர்களின் ஆன்மீக நடைமுறைகளைப் புரிந்துகொள்வது.

The post Exploring Spiritual Traditions appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/exploring-spiritual-traditions/feed/ 0
Spirituality and Daily Living https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/spirituality-and-daily-living/ https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/spirituality-and-daily-living/#respond Thu, 15 Aug 2024 17:14:48 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=189 தினசரி வாழ்வில் ஆன்மீகத்தை ஒருங்கிணைப்பது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதோடு ஆழ்ந்த நோக்கம் மற்றும் நிறைவின் உணர்வை உருவாக்கும். ஆன்மீகத்தை அன்றாட வாழ்வில் எவ்வாறு பிணைக்க முடியும் […]

The post Spirituality and Daily Living appeared first on My Blog.

]]>
தினசரி வாழ்வில் ஆன்மீகத்தை ஒருங்கிணைப்பது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதோடு ஆழ்ந்த நோக்கம் மற்றும் நிறைவின் உணர்வை உருவாக்கும். ஆன்மீகத்தை அன்றாட வாழ்வில் எவ்வாறு பிணைக்க முடியும் என்பதை ஆராய்வதற்கான சில வலைப்பதிவு தலைப்புகள் மற்றும் யோசனைகள்:

1. தினசரி நடைமுறைகளில் ஆன்மீகத்தை புகுத்துதல்
ஆன்மீகத் தொடக்கத்திற்கான காலை சடங்குகள்: உங்கள் நாளை எண்ணம் மற்றும் நினைவாற்றலுடன் தொடங்க எளிய நடைமுறைகள்.
கவனத்துடன் உணவு: நன்றியுணர்வு மற்றும் விழிப்புணர்வு மூலம் உணவு நேரங்களுக்கு ஆன்மீகத்தை எவ்வாறு கொண்டு வருவது.
வீட்டு வேலைகளில் ஆன்மீகத்தைக் கண்டறிதல்: வழக்கமான பணிகளை நினைவாற்றல் மற்றும் பிரதிபலிப்புக்கான வாய்ப்புகளாக மாற்றுதல்.
2. நாள் முழுவதும் இருப்பை வளர்ப்பது
மைண்ட்ஃபுல் ப்ரீத்திங் கலை: உங்கள் தினசரி வழக்கத்தில் கவனத்துடன் சுவாசத்தை இணைப்பதற்கான நுட்பங்கள்.
உரையாடல்களில் கலந்துகொள்வது: மற்றவர்களுடன் உங்கள் தொடர்புகளில் முழுமையாகவும் ஆன்மீக ரீதியாகவும் எவ்வாறு ஈடுபடுவது.
ஆன்மீக விழிப்புணர்வுடன் கவனச்சிதறல்களை நிர்வகித்தல்: பிஸியான உலகில் கவனம் மற்றும் இருப்பை பராமரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்.
3. வீட்டில் புனித இடங்களை உருவாக்குதல்
தனிப்பட்ட சரணாலயத்தை வடிவமைத்தல்: உங்கள் வீட்டில் பிரதிபலிப்பு மற்றும் ஆன்மீக பயிற்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடத்தை எவ்வாறு உருவாக்குவது.
புனிதப் பொருள்களின் சக்தி: உங்கள் அன்றாட வாழ்வில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், பலிபீடங்கள் அல்லது பொருட்களைப் பயன்படுத்துதல்.
உங்கள் விண்வெளியில் இயற்கையை இணைத்தல்: ஆன்மீக சூழலை வளர்க்க இயற்கையின் கூறுகளை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வருதல்.
4. மன அழுத்த மேலாண்மைக்கான ஆன்மீக நடைமுறைகள்
தினசரி தியான நுட்பங்கள்: மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆன்மீகத் தொடர்பை அதிகரிக்கவும் விரைவான மற்றும் பயனுள்ள தியானப் பயிற்சிகள்.
உறுதிமொழிகளின் பங்கு: நேர்மறையான உறுதிமொழிகளைப் பயன்படுத்துவது உங்கள் மனநிலையையும் ஆன்மீக வளர்ச்சியையும் எவ்வாறு பாதிக்கும்.
அமைதிக்கான சுவாசப் பயிற்சிகள்: எளிய பயிற்சிகள் நாள் முழுவதும் தளமாகவும் மையமாகவும் இருக்க உதவும்.
5. ஆன்மீகம் மற்றும் நேர மேலாண்மை
பிஸியான அட்டவணைகளுடன் ஆன்மீகத்தை சமநிலைப்படுத்துதல்: பரபரப்பான வாழ்க்கைமுறையில் ஆன்மீக நடைமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான உத்திகள்.
உள்நோக்க இலக்குகளை அமைத்தல்: உங்கள் ஆன்மீக மதிப்புகளுடன் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை எவ்வாறு சீரமைப்பது.
சுய-கவனிப்புக்கு முன்னுரிமை அளித்தல்: ஆன்மீக நடைமுறையாக சுய-கவனிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதை உங்கள் வழக்கத்தில் எவ்வாறு இணைப்பது.

The post Spirituality and Daily Living appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/spirituality-and-daily-living/feed/ 0
Spiritual Growth Through Challenges https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/spiritual-growth-through-challenges/ https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/spiritual-growth-through-challenges/#respond Thu, 15 Aug 2024 17:11:47 +0000 https://www.varaghimatrimonyblogs.in/?p=184 சவால்கள் மூலம் ஆன்மீக வளர்ச்சியை ஆராய்வது ஒரு சக்திவாய்ந்த தலைப்பு. துன்பங்களும் சிரமங்களும் தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஊக்கியாக எவ்வாறு செயல்படும் என்பதை இது ஆராய்கிறது. […]

The post Spiritual Growth Through Challenges appeared first on My Blog.

]]>
சவால்கள் மூலம் ஆன்மீக வளர்ச்சியை ஆராய்வது ஒரு சக்திவாய்ந்த தலைப்பு. துன்பங்களும் சிரமங்களும் தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஊக்கியாக எவ்வாறு செயல்படும் என்பதை இது ஆராய்கிறது. இந்தத் தலைப்பில் வலைப்பதிவுத் தொடர் அல்லது கட்டுரைகளுக்கு நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில கோணங்கள் மற்றும் துணைத் தலைப்புகள் இங்கே:

1. சவால்களுக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வது
தனிப்பட்ட வளர்ச்சியில் துன்பத்தின் பங்கு: சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது ஆழ்ந்த சுய விழிப்புணர்வு மற்றும் ஆன்மீக நுண்ணறிவுக்கு வழிவகுக்கும்.
கஷ்டங்களிலிருந்து ஆன்மீகப் பாடங்கள்: கடினமான அனுபவங்களிலிருந்து எழும் பொதுவான ஆன்மீகப் போதனைகள்.
2. வலியை நோக்கமாக மாற்றுதல்
துன்பத்தில் அர்த்தத்தைக் கண்டறிதல்: வலிமிகுந்த அனுபவங்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மறுபரிசீலனை செய்வது எப்படி.
உருமாற்றத்தின் கதைகள்: தங்கள் போராட்டங்களை சக்திவாய்ந்த வாழ்க்கை மாற்றங்களாக மாற்றிய நபர்களின் எடுத்துக்காட்டுகள்.
3. கடினமான நேரங்களில் வழிசெலுத்துவதற்கான நடைமுறை உத்திகள்
மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான மைண்ட்ஃபுல்னெஸ் நுட்பங்கள்: சவாலான நேரங்களில் கவனம் செலுத்துவது எப்படி உங்களுக்கு உதவும்.
மன உறுதிக்கான ஆன்மீகப் பயிற்சிகள்: பிரார்த்தனை, தியானம் அல்லது துன்பத்தின் போது உங்களுக்குத் துணைபுரியும் உறுதிமொழிகள் போன்ற நடைமுறைகள்.
4. மன்னிக்கும் ஆன்மீகம்
உங்களையும் மற்றவர்களையும் மன்னிப்பது: மனக்கசப்பை எப்படி விட்டுவிடுவது உணர்ச்சி சுமைகளிலிருந்து உங்களை விடுவிக்கும்.
குணப்படுத்துவதில் மன்னிப்பின் பங்கு: தனிப்பட்ட மற்றும் ஆன்மீக சிகிச்சைக்கு மன்னிப்பு எவ்வாறு பங்களிக்கிறது.
5. மாற்றத்தை ஒரு ஆன்மீக நடைமுறையாக ஏற்றுக்கொள்வது
கருணையுடன் வாழ்க்கை மாற்றங்களை வழிநடத்துதல்: ஆன்மீக அடிப்படையிலான வழியில் முக்கிய வாழ்க்கை மாற்றங்களை மாற்றியமைப்பதற்கான நுட்பங்கள்.
மாற்றத்தின் மத்தியில் நிலைத்தன்மையைக் கண்டறிதல்: கொந்தளிப்பான காலங்களில் உள் அமைதியைப் பேண உதவும் நடைமுறைகள்.

The post Spiritual Growth Through Challenges appeared first on My Blog.

]]>
https://www.varaghimatrimonyblogs.in/2024/08/15/spiritual-growth-through-challenges/feed/ 0